ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது !

ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது ! ரயில்களில் விற்கப்படும் தேநீர், காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.